நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தஞ்சாவூர் உத்தரவின்படி அறந்தாங்கி நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் அறிவுரையின்படி நகராட்சி எல்லைக்குள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் முன்மாதிரி வார்டுகளாக தேர்வு செய்யப்பட்ட வார்டு 2,6,7,10,13,17,26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.